சூப்பர் டேஸ்ட் பிரியாணி & புலாவ் வகைகள்
₹50.00
தன் அபார சுவையால் பலரையும் சுலபமாக அடிமையாக்கிவிட்ட பிரியாணி, இன்று ஒவ்வொரு வீட்டு சமையலறையையும் கைப்பற்றிக் கொண்டு தனி ராஜாங்கமே நடத்துகிறது. இருப்பினும், பிரியாணி செய்வது என்றால், இன்றும் பல பெண்களுக்கு சிம்ம சொப்பனம்தான். ‘சரியா வருமோ வராதோ..’ என்று தயங்கித் தவிப்பதுண்டு. அதைப் போக்கவே வெரைட்டியான பிரியாணி ரெசிபிகளை வழங்கியுள்ளார்கள் செஃப் தாமு, செஃப் ஜேக்கப், கலைச்செல்வி சொக்கலிங்கம் உள்ளிட்ட சமையல் நட்சத்திரங்கள்.
அசைவம்தான் பிரியாணியின் ஆதார சுருதி என்றாலும், சைவப் பிரியர்களுக்காகவும் இதில் ஏராளமான வெரைட்டிகள் இடம்பெற்றிருக்கிறது. இவற்றின் சரியான அளவுகளும் தெளிவான செய்முறை குறிப்புகளும் உங்கள் கைப்பக்குவத்துக்கு புதுஅந்தஸ்து பெற்றுத் தரும். கூடவே, பிரியாணி செய்யும்போது கவனம்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களையும், பிரத்யேக நுட்பங்களையும் கூறியிருக்கிறார் செஃப் தாமு.
Reviews
There are no reviews yet.