இந்தக் கால வாழ்க்கை ரகசியங்கள்!

50.00

வாழ்க்கைக்கான இலக்கணங்கள் மாறிவிட்டன.
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய் என்றாகி பல காலமாகிவிட்டது. தீரவிசாரிக்க முற்பட்டாலும் பொய்யே உண்மை முலாம் பூசிக்கொண்டு தைரியமாக முன்னால் நிற்கிறது. பழைய நம்பிக்கைகள், தீர்மானங்கள், எல்லாவற்றையுமே மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அன்று நம்பிக்கை துரோகங்களாக வெறுக்கப்பட்ட பல விஷயங்கள் இன்று கார்ப்பரேட் களத்தில் பிஸினஸ் யுக்திகளாக மாறிப்போய்விட்டன.
தொடர்ந்து ஒருவரின் நடை உடை பாவனைகளால், நடவடிக்கைகளால் நம் மனதில் உருவான பிம்பத்தை வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று ஓரளவுக்கு யூகித்த திறமை இன்று எடுபடாது. ஒரே வருடத்தில்.. ஒரே மாதத்தில் அந்த இமேஜை ஒருவருக்கு பொருத்திக் காட்டும் இமேஜ் கன்சல்ட்டன்ட்டுகள் கொடிகட்டிப் பறக்கும் காலம் இது..
முழுவதுமே வர்த்தக மயமாக மாறி நிற்கும் இன்றைய காலகட்டத்தில், நம் வாழ்வை எந்த ஒரு சிக்கலுக்கும் ஆட்படாமல் சீராக அமைத்துக் கொள்ள & நல்லதொரு வாழ்வியல் வழிகாட்டியாக இந்த நூல் இருக்கும்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தக் கால வாழ்க்கை ரகசியங்கள்!”

Your email address will not be published. Required fields are marked *