கருங்கல்கோட்டை சிங்கபைரவன் கதை – எழில்வரதன்
₹80.00
விநோத ஆட்சி நடத்தும் ஒரு விநோத மன்னனுக்கு விநோதமான ஒரு காதல் அரும்ப, மூள்கிறது ஒரு விநோத யுத்தம்!
இதுதான் இந்தக் கதையின் கரு!
விநோதங்கள் ஒவ்வொன்றும் ரசனையானவை. வாய்விட்டு சிரிக்க வைக்கக் கூடியவை! என்றும் நம் நினைவுகளில் தங்கி புத்துணர்வு தரக்கூடியவை.
கண்முன்னே காட்சிகளை விரிக்கும் எழில்வரதனின் எழுத்துநடை, குதிரை வேகத்தில் பாய்ந்து விறுவிறுப்பையும் தருகிறது.





