காசு பணம் துட்டு!

1 review

50.00

நிறைய சம்பாதிப்பவர்கள்தான் பெரும்பணக்காரர்களாக ஆக முடியும் என்பது மாயை. குறைந்த வருவாய் என்றாலும், பணத்தை மிகச் சரியாக கையாளுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்க முடியும். படிக்காத ஒருவர் பணக்காரராக ஆவதும், நன்கு படித்தவர் ஹவுசிங் லோன் கட்டவே திணறுவதும்கூட இந்த ஒரு விஷயத்தால்தான்!
பணத்தின் தன்மைகளை விவரித்து, அதைப் பெருக்கும் சூட்சுமங்களை.. நம் சிந்தனைப் போக்கில் செய்துகொள்ளவேண்டிய மாற்றங்களை எளிய மொழியில் கற்றுக் கொடுக்கும் இந்தப் புத்தகம், உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் பாதையில் தெளிவாக வழிநடத்தும்!

1 review for காசு பணம் துட்டு!

  1. Tirupur bags

    Good

Add a review

Your email address will not be published. Required fields are marked *