டயட் மருத்துவம்
பார்ட் – 2

 50.00

என்னதான் ஆரோக்கியக் குறிப்புகள் என்று சொன்னாலும், எல்லாமே எல்லோருக்கும் 100 சதவிகிதம் பொருந்திவிடும் என்று சொல்லமுடியாது. குழந்தைகள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் மட்டுமல்ல, அடிப்படை ஆரோக்கியம், ஒட்டிக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன உடல் பிரச்னைகள் என்று மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறோம். இந்த நூலில் அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு பிரிவினருக்குமான பிரத்யேக டயட் குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

Category:

Description

டயட் மருத்துவம் – பார்ட் 1’ நூலில், எண்ணெய் முதல் வைட்டமின் சத்துகள் வரை நாம் அறிந்திருக்கவேண்டிய அடிப்படை உண்மைகளையும், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்பற்ற வேண்டிய அவசியமான வழிமுறைகளையும், சரிவிகித உணவு ரகசியங்களையும், உணவின் 12 விதிகளையும் எளிமையாக விளக்கியிருந்தார் டயட்டீஷியன் ஷைனி சந்திரன். அவரது விளக்கத்தில் ஈர்க்கப்பட்ட வாசகர்கள் தங்களின் பிரத்யேக பிரச்னைகளுக்கு ‘எப்போது, என்ன சாப்பிடலாம்?’ என்று ஆலோசனை கேட்கத் தொடங்க, ‘மல்லிகை மகள்’ இதழில் அதுவும் ஒரு சூப்பர்ஹிட் தொடராக விரும்பி வாசிக்கப்பட்டது. அதுவே ‘டயட் மருத்துவம் : பார்ட் – 2’ நூலாக மலர்ந்திருக்கிறது.

என்னதான் ஆரோக்கியக் குறிப்புகள் என்று சொன்னாலும், எல்லாமே எல்லோருக்கும் 100 சதவிகிதம் பொருந்திவிடும் என்று சொல்லமுடியாது. குழந்தைகள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் மட்டுமல்ல, அடிப்படை ஆரோக்கியம், ஒட்டிக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன உடல் பிரச்னைகள் என்று மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறோம். இந்த நூலில் அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு பிரிவினருக்குமான பிரத்யேக டயட் குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

அதோடு, பிரச்னைகளுக்கான தீர்வுகள், சின்னச் சின்ன ஆலோசனைகள் என்று இதில் இடம்பெற்றுள்ள அத்தனை தகவல்களும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என்று வெவ்வேறு பருவங்களில் அங்கத்தினர்கள் கொண்ட ஒரு குடும்பத்துக்கு நிச்சயம் பலன் தரக்கூடியவையாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “டயட் மருத்துவம்
பார்ட் – 2”

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புக்கு
Home
Account
0
Search
X