நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
₹60.00
இயற்கையாகவே நம் உடலுக்கு நோயை எதிர்க்கும் திறன் உண்டு என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இது எந்தளவிற்கு உண்மை? ஒரு நோய்க்கிருமி உடலுக்குள் நுழைந்தால் அதற்கு என்ன மாதிரியான எதிர்வினைகளை நம் உடல் மேற்கொள்ளும்? யாருக்கெல்லாம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலுமா? என்னென்ன வழிகளில் அதை அதிகரிக்கலாம்? எந்த வகை உணவுகளில் நோயை எதிர்க்கும் சத்துகள் இருக்கின்றன?
வாசகர்களின் இந்தக் குழப்பங்களுக்கு தெளிவான விடை கூறும் முயற்சியாகத் தான் இந்த நூல் வெளியாகியிருக்கிறது.
‘வருமுன் காப்போம்’ என்பதுதானே நம் வாழ்வின் தாரக மந்திரமாக இருக்கிறது. அந்த வகையில், நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தி, உணவு தொடங்கி உடற்பயிற்சிகள் வரை மறுசீரமைப்பு செய்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த நூல் நிச்சயம் கை கொடுக்கும்!
Reviews
There are no reviews yet.