சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை
₹100.00
‘சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது’ என்றுதான் ஆங்கில மருத்துவம் நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.
இந்நிலையில், ‘சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.. அதுவும், மருந்து மாத்திரையே இல்லாமல்’ என்று சொல்லி, அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் அமெரிக்க வாழ் தமிழரான நியாண்டர் செல்வன். இவருடைய வழிகாட்டலில் பேலியோ டயட் என்ற உணவு முறை மூலம் சர்க்கரை நோயை ஏதோ சளி, காய்ச்சல்போல குணப்படுத்திக்கொண்டோர் ஏராளம்.
நியாண்டர் செல்வனின் சொந்த அனுபவம் முதல், பேலியோ டயட்டின் அடிப்படை, இதில் தவிர்க்க வேண்டிய மற்றும் அவசியம் உண்ண வேண்டிய உணவுகளின் பட்டியல், சைவ& அசைவ&முட்டை மட்டும் சாப்பிடுவோருக்கான டயட் முறைகள், பேலியோ ரெசிபிகள்.. என்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூல், நிச்சயம் உங்களை ஆரோக்கிய பாதையில் தெளிவாக வழிநடத்தும்!
Reviews
There are no reviews yet.