வீட்டு வைத்தியம் & பார்ட் 2

75.00

வீட்டு வைத்தியம் என்பது, வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அல்லது மருத்துவ குணம் கொண்ட சில மூலிகைகள், காய்கள், பழங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, நோய் நிலைகளை நீக்குவது, நோய் வராமல் தடுப்பது, நோய் முடிந்த பின்பு உடலைத் தேற்றுவது ஆகும். செயற்கை வேதி மருந்துகள் ஏதுமின்றி, உணவுப் பொருட்களை வைத்தே சொல்லப்படும் வைத்தியக் குறிப்புகள் என்பதால், இதில் பக்கவிளைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது வேறு எந்த மருத்துவத்துக்கும் இடையூறும் செய்யாது. அதுமட்டுமல்ல,  டாக்டர் செல்வசண்முகம் பல்லாண்டுகளாக தனது நோயாளிகளுக்கு பரிந்துரைத்து, சிறப்பாகச் செயல்படுவதை அறிந்து, அனுபவப் பதிவாக தந்திருக்கும் குறிப்புகள் என்பதால், வாசகர்கள் முழுநம்பிக்கையோடு இவற்றை பின்பற்றி பலன் பெறலாம்!
இஞ்சி, திப்பிலி, பெருங்காயம், சோம்பு, கசகசா, பிரிஞ்சி இலை, ஆரோரூட் மாவு, இந்துப்பு, கொடம்புளி, சின்ன வெங்காயம், எள், தேன் என நம் சமையல் பொருட்களையே மருந்தாகக் கொண்டு நோயைத் தடுக்கவும் தீர்க்கவுமான எளிய வழிமுறைகள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன!

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீட்டு வைத்தியம் & பார்ட் 2”

Your email address will not be published. Required fields are marked *