டாக்டர் டிப்ஸ்
₹50.00
குடும்ப மருத்துவர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் விலகி, இன்று டாக்டர்கள் சொல்வதற்கு ‘செகண்ட் ஒபீனியன்’ கேட்பது என்பதே ஒரு மரபுபோல ஆகிவிட்டது! மருத்துவத் துறை மீதும், மருத்துவர்கள் மீதும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை கேள்விக்குறி ஆகிவிட்டதன் விளைவு இது!
இப்போதும் மருத்துவத் தொழில்மீது பக்தி கொண்ட, மக்களின் அறியாமையில் காசு பார்க்கக் கூடாது என்ற லட்சியம் கொண்ட எத்தனையோ உன்னத மருத்துவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேர்மையான & திறமையான மருத்துவ நிபுணர்களைத் தேடித் தேடி, அவர்களிடமிருந்து பெற்ற பயனுள்ள தகவல்கள்தான் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
இந்த நூல் உங்கள் வீட்டிலேயே ஒரு மருத்துவர் இருப்பதுபோன்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும்!
Reviews
There are no reviews yet.